தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Debacle | n. ஆற்றில் பனிக்கட்டி உடைபாடு, இடிவு தகர்வு, நெருக்கடி நெரிசல், கூட்டத்தின் வேக மிதித்தடிப்புப் போக்கு, நெரித்து மிதித்துத் தள்ளிக்கொண்டு போதல், அரசியல் தகர்வு, படுவீழ்ச்சி, (மண்) பாறைகளையும் சிதை கூளங்களையும் வாரி அடித்துக்கொண்டு வ பெருநீர்ப் பெருக்கு. | |
Debatable ground | இருதிறத்தார் தமதெனப் போராடும் எல்லை நிலப்பகுதி, ஐயப்பாட்டுக்குரிய இடை எல்லைப்பகுதி. | |
Debatabler a. | வாதத்துக்கிடன்ன, வாதத்துக்குரிய, இரு தரப்பிலிருந்து விவாதிக்கப்படத்தக்க, மறுத்துரைக்கத்தக்க, | |
ADVERTISEMENTS
| ||
Decasyllable | n. பத்து அசைகள் கொண்ட பாவின் அடி. | |
Deceivable | a. ஏன்ற்றப்படக்கூடிய, எளிதில் வஞ்சனைக்கு உட்படத்தக்க. | |
Decelerate | v. வேகந்தணி, மெதுவாக்கு தாமதப்படுத்து. | |
ADVERTISEMENTS
| ||
Deceptiable | a. ஏன்ற்றப்படத்தக்க, வஞ்சிக்கப்படக்கூடிய. | |
Decidable | a. தீர்மானிக்கப்படத்தக்க, அறுதியிடக்கூடிய,. | |
Deckle | n. தாள் செய்யும் தொழிலில் தாளின் அகலத்தை உறுதி செய்ய உதவும் அமைப்பு, கைமுறைத்தாளின் செப்பமற்ற ஓரம், திருந்தா ஓரம், செப்பமற்ற ஓரப்போலி. | |
ADVERTISEMENTS
| ||
Deckle-edge | n. வெட்டப்படாத செப்பமற்ற தாள் விளிம்பு. |