தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Defeasiblea. செல்லுகையழிவுபட்ட, பறிமுதல் செய்யப்படத்தக்க.
Defectiblea. நிறைவெய்தாத, குறைபாடுள்ள.
Defile v. ஒருவர் பின் ஒருவராக அணிவகுத்துச் செய், இடுங்கிய அணிவரிசையில் செல்.
ADVERTISEMENTS
Defile-3 v. கெடு, கறைப்படுத்து, தூய்மை கெடு, கற்பழி, தெய்விகத் தன்மையை இழிவுசெய், மேன்மை குலை, ஆசாரம் கெடு.
Defile(1) n. மட்டும் செல்லத்தக்க இடுங்கிய இடைவழி, கணவாய், கெவி.
Defilementn. கறைப்படுத்துதல், தூய்மைக் கேடு, புனிதத்த்னமையைக் கெடுத்தல், சீர்குலைப்பு, பழிப்பு, இழிதகவு, கீழ்மை.
ADVERTISEMENTS
Deflectv. ஒரு பக்கமாகத் திருப்பு, கீழ்நோக்கி வளைந்துள்ள.
Deflecteda. திடுமெனக் கீழ்நோக்கி வளைந்துள்ள.
Deflectionn. முனை மடங்கியுளள நிலை, கீழ்நோக்காக வளைந்துள்ள நிலை, கோட்டம், திருப்பம்.
ADVERTISEMENTS
Deflectivea. வளைவாக்குகின்ற, கோட்டமுண்டுப்ணணுகிற.
ADVERTISEMENTS