தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
De o volenteadv. இறைவன் விரும்பினால், வேறு ஏதும் தடுக்காதிருந்தால்.
De reglea. விதிக்கேற்ற, தகுதியான, வழக்கமான.
Dead sea apple, Dead Sea fruitபார்ப்பதற்கு அழகாயிருந்து தொட்டால் சாம்பலாக உதிர்ந்துவிடுவதாகக் கருதப்படும் பழம், அழகாயிருந்து ஏன்ற்றந்தரும் பொருள்.
ADVERTISEMENTS
Deadlettern. உரியவரிடம் ஒப்புவிக்கப்படாது அஞ்சல் நிலையத்தில் கேட்பாரற்றுக்கிடக்கும் கடிதம், நடைமுறைப்படுத்தப்படாத சட்டம்.
Dead-leveln. மேடுபள்ளமற்ற நெடுநிலப்பரப்பு, பாழ்மட்டம், வேறுபாடற்ற மட்ட நிலை.
Dead-nettlen. முள் இல்லாத முட்செடி போன்ற செடி வகை.
ADVERTISEMENTS
Dealern. வாணிகம் செய்பவர், ஆட்டச் சீட்டுகளைப் பங்வகடுபவர்,. ஆட்டச் சீட்டுகளைப் பங்கிடும் முறையிலுள்ளவர்.
Dealersவிற்பகம், விற்குநர்
Deathlessa. இறவாத, எக்காலத்துமுள்ள.
ADVERTISEMENTS
Death-ratelen. சாகும் வேளைக்குரிய தொண்டை இரைச்சல், சிலேட்டும நடப்பு.
ADVERTISEMENTS