தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Dataller | n. நாட்கூலியாள். | |
Dateless | a. தேதியற்ற, கால எல்லையற்ற, முடிவில்லாத, தொல்பழமையான, நாள் ஈடுபாடுகளில்லாத. | |
Dauntless | a. இடுக்கணழியாத, அஞ்சாத, விடாமுயற்சியுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Dawdle | n. மடியன், சோம்பித்திரிபவன், (வினை) பயனற்ற செயல்களில் காலத்தை வீணாக்கு, சோம்பித்திரி. | |
Day-level | n. சுரங்கத்தில் மேற்பரப்பிலிருந்து கீழே அழுத்தப்பட்ட தளம். | |
Day-nettle n. | முட்செடி வகை. | |
ADVERTISEMENTS
| ||
Dazzle | n. மினுமினுப்பு, பகட்டு, பளபளப்பு, கண்கூசப் பண்ணும் பொருள், (வினை) ஔதமிகுதியால் கண்கூசச்செய், மேம்பாடு காட்டிப் பகட்டுஇ திறமையால் குழப்பு, அழகுத் தோற்றதழ்ல் மிரட்சியுறச்செய், பெருமையால் திகைக்கவை, அளவினால் பொறி கலங்கவை. | |
Dazzle paint | கப்பலின் மாதிரி-போக்கு முதலியஹ்ற்றை எதிரிகள் அறியாவண்ணம் கப்பலுக்குச் செய்யப்பட்ட வண்ணப்பூச்சு. | |
Dazzlement | n. மிக்கொளியால் கண்ணொளி மயங்கச் செயதல், திகைப்பூட்டல். | |
ADVERTISEMENTS
| ||
Dazzle-painting | n. மாறாட்ட வண்ணப்பூச்சு, உருமறைத்துப் பிறிதுருக்காட்டுவதற்காக முஜ்ண் புணைவாக வண்ணம் பூசுதல். |