தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Damnablea. பழி கூறத்தக்க. கண்டிக்கத் தகுந்த, வெறுக்கத்தக்க, நரகதண்டனைக்குரிய, நிலையான தண்டனைக்குரிய,. தொந்தரவுக்குரிய, நச்சுத்தொல்லை தரக்கூடிய.
Damocleana. ஒற்றைமயிரில் தொங்கவிடப்பட்ட வாளடியில் விருந்தளிக்கப்பட்டு டானிசஸ் என்ற பண்டைக் வகரேக்க அரசனால் அரச வாழ்வின் நிலையாமைப் படிப்பினையளிக்கப்பட்ட அவ்வரசனின் இன்பத் தோழனான டமோக்ளிஸ் என்பவனைப் போன்ற.
Damoclesn. டஸ்னிசஸ் என்ற கிரேக்க அரசனின் இன்பத் தோழனின் பெயர்,
ADVERTISEMENTS
Dandlev. பொஞ்சு, சீராட்டு, கோதாட்டு.
Danglev. ஊசலாடு. தொங்கிய நிலையில் முன்னும் பின்னும் அசைந்தாடு, தளர்த்தியாய் ஆடவிட்டுக்கொண்டு எடுத்துச் செல், ஆசை காட்டு, பின்பற்றிச் சுற்றித் திரி, பின் தொடர்ந்து காதலுடாட்டமாடித் திரி.
Dangler, nrபெண்களைச் சுற்றித்திரிபஹ்ர்.
ADVERTISEMENTS
Dapplen. புள்ளியிட்ட தோற்றம், (பெயரடை) நிறவேறுபாடுடைய புள்ளிகளமையப்பெற்ற, (வினை) புள்ளியிட்டு உரு வேறுபாடு செய், பல நிறப் பட்டைகளுடையதாக்கு, பல நிறங்களுள்ளதாக்கு, பல வகைப்படுத்து.
Dapple-baya. வேறுநிறப் புள்ளிகளுடன் கசிவப்பு உடல் நிறமுள்ள, வேறு நிறப் பத்தைகளோடு கசிவப்பு உல்ல் நிறம் உடைய.
Darklev. இ, இருளாகு, மறைந்திரு.
ADVERTISEMENTS
Dartler v.படைக்கலம் எறிந்துகொண்டேயிரு.
ADVERTISEMENTS