தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Datallern. நாட்கூலியாள்.
Datelessa. தேதியற்ற, கால எல்லையற்ற, முடிவில்லாத, தொல்பழமையான, நாள் ஈடுபாடுகளில்லாத.
Dauntlessa. இடுக்கணழியாத, அஞ்சாத, விடாமுயற்சியுடைய.
ADVERTISEMENTS
Dawdlen. மடியன், சோம்பித்திரிபவன், (வினை) பயனற்ற செயல்களில் காலத்தை வீணாக்கு, சோம்பித்திரி.
Day-leveln. சுரங்கத்தில் மேற்பரப்பிலிருந்து கீழே அழுத்தப்பட்ட தளம்.
Day-nettle n.முட்செடி வகை.
ADVERTISEMENTS
Dazzlen. மினுமினுப்பு, பகட்டு, பளபளப்பு, கண்கூசப் பண்ணும் பொருள், (வினை) ஔதமிகுதியால் கண்கூசச்செய், மேம்பாடு காட்டிப் பகட்டுஇ திறமையால் குழப்பு, அழகுத் தோற்றதழ்ல் மிரட்சியுறச்செய், பெருமையால் திகைக்கவை, அளவினால் பொறி கலங்கவை.
Dazzle paintகப்பலின் மாதிரி-போக்கு முதலியஹ்ற்றை எதிரிகள் அறியாவண்ணம் கப்பலுக்குச் செய்யப்பட்ட வண்ணப்பூச்சு.
Dazzlementn. மிக்கொளியால் கண்ணொளி மயங்கச் செயதல், திகைப்பூட்டல்.
ADVERTISEMENTS
Dazzle-paintingn. மாறாட்ட வண்ணப்பூச்சு, உருமறைத்துப் பிறிதுருக்காட்டுவதற்காக முஜ்ண் புணைவாக வண்ணம் பூசுதல்.
ADVERTISEMENTS