தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Debaclen. ஆற்றில் பனிக்கட்டி உடைபாடு, இடிவு தகர்வு, நெருக்கடி நெரிசல், கூட்டத்தின் வேக மிதித்தடிப்புப் போக்கு, நெரித்து மிதித்துத் தள்ளிக்கொண்டு போதல், அரசியல் தகர்வு, படுவீழ்ச்சி, (மண்) பாறைகளையும் சிதை கூளங்களையும் வாரி அடித்துக்கொண்டு வ பெருநீர்ப் பெருக்கு.
Debatable groundஇருதிறத்தார் தமதெனப் போராடும் எல்லை நிலப்பகுதி, ஐயப்பாட்டுக்குரிய இடை எல்லைப்பகுதி.
Debatabler a.வாதத்துக்கிடன்ன, வாதத்துக்குரிய, இரு தரப்பிலிருந்து விவாதிக்கப்படத்தக்க, மறுத்துரைக்கத்தக்க,
ADVERTISEMENTS
Decasyllablen. பத்து அசைகள் கொண்ட பாவின் அடி.
Deceivablea. ஏன்ற்றப்படக்கூடிய, எளிதில் வஞ்சனைக்கு உட்படத்தக்க.
Deceleratev. வேகந்தணி, மெதுவாக்கு தாமதப்படுத்து.
ADVERTISEMENTS
Deceptiablea. ஏன்ற்றப்படத்தக்க, வஞ்சிக்கப்படக்கூடிய.
Decidablea. தீர்மானிக்கப்படத்தக்க, அறுதியிடக்கூடிய,.
Decklen. தாள் செய்யும் தொழிலில் தாளின் அகலத்தை உறுதி செய்ய உதவும் அமைப்பு, கைமுறைத்தாளின் செப்பமற்ற ஓரம், திருந்தா ஓரம், செப்பமற்ற ஓரப்போலி.
ADVERTISEMENTS
Deckle-edgen. வெட்டப்படாத செப்பமற்ற தாள் விளிம்பு.
ADVERTISEMENTS