தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cupule | n. (தாவ., வில.) கிண்ண வடிவ உறுப்பு, கல்லீரல் நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் செடிவகையின் இலையில் உள்ள தனிச் செடியாக வளரத்தக்க கிண்ண வடிவ மொட்டு, காய் வகைகளின் கிண்ணம் போன்ற மேலுறை. | |
Curdle | v. தயிராகு, உறை, கெட்டியாகு. | |
Cureless | a. குணமாக்க முடியாத, தீராத. | |
ADVERTISEMENTS
| ||
Curler | n. சுருட்டுபவர், சுருட்டுவது, சுருளுவது, பனிப்பரப்பில் வழவழப்பான கற்களை நழுவவிடும் விளையாட்டில் ஈடுபடுபவர். | |
Curlew | n. அழுகுரலெழுப்பும் வளைமூக்குள்ள பறவை வகை. | |
Curricle | n. இரு சக்கரங்களும் இரு குதிரைகளுமுள்ள திறந்த வண்டி, இரதம், தேர். | |
ADVERTISEMENTS
| ||
Curry-leaf | n. கருவேப்பிலை. | |
Curtain-lecture | n. தலையணைமந்திரம், பள்ளியறையில் கணவனிடம் மனைவியின் பேச்சு, மனைவியின் படுக்கையறை இடித்துரை. | |
Curule | a. வளைகாலுள்ள முக்காலி போன்ற, ரோம உயர்நீதி நடுவரின் வளைநாற்காலி இருக்கைக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Custard-apple | n. சீத்தாப்பழம், மேலை இந்தியக் கனி வகை. |