தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Crimelessa. குற்றமற்ற, தீங்கற்ற.
Crimplev. சுருக்கு, ஒருங்கு இழுத்துக்கொள், மடிப்புகளாகச் செய், சுருள்வி.
Cringlen. கப்பல் கயிற்றுச் சுருக்கு வளையம், கப்பலின் பாய்க்கயிற்றுத் துளையில் செல்லும் கயிறு, கயிற்று வளையத்தில் கோத்த கயிறு.
ADVERTISEMENTS
Crinklen. திரை, சுருக்கம், கொய்சகம், திருக்கு, சுருள்வு, (வி.) முறுக்கு, சுருக்கு, திரை, மொறுமொறுப்பாக்கு, சுருங்கு, சுருள்.
Crinoletten. மகளிர் ஆடையின் பின்புறம் நீண்டு விரிந்திருக்கச் செய்யும் அமைவு.
Cripplen. நொண்டி, சாளரங்களைத் துப்புரவாக்குவதற்கான சாரம், (பெ.) நொண்டியான, (வி.) நொண்டியாக்கு, ஆற்றல் கெடு, பழுதுபடுத்து, நொண்டிநட.
ADVERTISEMENTS
Crocodilen. முதலை, முதலை இன விலங்கு வகை, பதனிட்ட முதலைத் தோல், பள்ளி மாணவர் இரண்டிரண்டுபேராக நடந்து போகும் அணி.
Cromlechn. குத்துக்கல் வட்டம், வரலாற்றுக்கு முற்பட்ட காலத்துப் பெருங்கல் வட்டக் கல்லறைமாடம்.
Cross-and-pilen. பூவா பொறியா என்று போட்டுப்பார்த்தல், நாணயம், சுண்டியிடல், தற்செயல் நிகழ்வு வாய்ப்பு.
ADVERTISEMENTS
Cross-crossletn. நான்கு முனைகளிலும் நான்கு உட்சிலுவைகள் கொண்டுள்ள சிலுவை.
ADVERTISEMENTS