தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Crapulent, crapulousமட்டுமீறிய குடிக்கு ஆட்பட்ட, அளவறிந்த குடியினால் நோய்க்கு ஆளான.
Crawlern. ஊர்ந்து செல்பவர், ஊர்ந்து செல்வது, இழிமகன், தன் மதிப்பில்லாதவர், மந்தமானவர், மசணை, ஊரும்உயிரினம், வாடகைக்காக மெதுவாக ஊர்ந்து செல்லும் இயந்திரக் கலப்பை, குழந்தையின் படுக்கைக் கட்டு.
Crediblea. நம்பிக்கைக்குரிய, நம்பத்தக்க.
ADVERTISEMENTS
Creditablea. நம்பத்தகுந்த, நம்பிக்கைக்குரிய, பாராட்டத்தக்க, மதிக்கத்தக்க, நன்மதிப்புத் தருகிற.
Creep-holen. ஔதந்து கொள்வதற்கான வளை, மறைவழி வகை, வாதத்தில் தட்டிக்கழிப்பு முறை.
Creolen. மேற்கிந்தியத் தீவுகள்-மோரீசு முதலிய நாடுகள் குடியேறிய ஐரோப்பியர் அல்லது நீகிரோவர் அல்லது அவர்தம் கால்வழியினர், அமெரிக்காவில் பிறந்த நீகிரோவர், (பெ.) மேற்கிந்தியத் தீவுகள்-மோரீசு முதலிய நாடுகளில் குடியேறிய ஐரோப்பியர்கள் அல்லது நீகிரோவின் கால்வழியினரான, விலங்குகள் முதலியன வற்றின் வகையில் மேற்கிந்தியத் தீவுகள் முதலிய நாடுகளின் சூழலுடன் இணைக்குவிக்கப்பட்ட.
ADVERTISEMENTS
Crepe-soleda. புதை மிதியடி வகையில் சுருக்கங்களுள்ள ரப்பர் தாள்களினாலான அடிப்பகுதியுள்ள.
Crepusclen. மாலை அரை இருள், அந்தி அரை ஔத.
Crest-fallena. கிளர்ச்சியிழந்த, சோர்வுள்ள, அவமதிப்படைந்த, தலைகுனிவு எய்தியுள்ள.
ADVERTISEMENTS
Crestlessa. சூட்டிழந்த, கொண்டை அற்ற, உயர்குடி உரிமையற்ற.
ADVERTISEMENTS