தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cotyledonn. (தாவ.) விதை இலை, விதையிலுள்ள இலைப்பருப்பு, கதுப்பு, (வில.) அசைபோடும் விலங்கினங்களின் நஞ்சுக் கொடியிலுள்ள மெல்லிய மயிர்க்கொத்துப் போன்ற அமைப்பு.
Cotyledonary, cotyledonousa. (தாவ.) விதை இலை சார்ந்த, கதுப்புச் சார்ந்த.
Couleur de rosen. (பிர.) ரோசா நிறம், (பெ.) ரோசா நிறமான.
ADVERTISEMENTS
Counsellablea. அறிவுரை பகர்தற்குரிய, ஆலோசனைக்குரிய.
Countablea. கணக்கிடத்தக்க, எண்ணவேண்டிய, எண்ணப்பட்ட, பொறுப்புள்ள, காரணமாகத்தக்க.
Counter-fleury, counter-flory, counter-floweredமலர்கள் எதிர்நிலையான தன்மையில் வைக்கப்பட்ட.
ADVERTISEMENTS
Counter-paleda. (கட்.) குலமரபுக் கேடயத்தின் இரு பகுதிகளும் வண்ணம் மாறுபட்டு ஒன்றில் நிமிர்வரையும் மற்றொன்றில் நேர்வரைக் கோடுகளும் நிரம்பிய.
Counter-parolen. துணையடையாள வாசகம், போர் நிலவரத்திடையே பகை பிரித்தறிய உதவும் அடையாள மொழியுடன் பயன்படுத்தப்படும் துணைமொழி.
Counterplean. வழக்கில் எதிர்வாதம், எதிர்க்குறையீடு, வேண்டுகோளுக்கு மறு வேண்டுகோள்.
ADVERTISEMENTS
Counterpleadv. எதிர்மாறாக வழக்காடு.
ADVERTISEMENTS