தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Corpse-candlen. சாவின் முன்னறிவிப்பாக இடுகாட்டிற் காணப்படும் தீக்கொழுந்து.
Corpulence, corpulencyn. ஊழற்சதையுடையவராயிருத்தல், மிதமிஞ்சிய கொழுப்புடைமை, உடல்பருத்திருத்தல்.
Corpulenta. பருத்த, கொழுத்த.
ADVERTISEMENTS
Corpusclen. நுண் துகள், (உட.) குருதிக்கணம், நுண் குழு, குருதியில் உள்ள நுண் அணுவுடலி, (இய.) மின்னணு.
Corrigiblea. திருத்தப்படத்தக்க, வழிக்குக் கொண்டுவரக்கூடிய, திருத்தக்கூடிய, படினமானமுடைய.
Corruptiblea. கைக்கூலியினால் வசப்படுத்தத்தக்க, அழிவுறக்கூடிய, ஒழுக்கக்கேடுறத்தக்க.
ADVERTISEMENTS
Corsletn. கவச உடற்பகுதி, பெண்டிரின் கை நீங்கலான இறுக்கமான மார்புச் சட்டை, (வில.) பூச்சியின் தலைக்கும் வயிற்றுக்கும் இடைப்பட்ட மார்புக்கூறு.
Coslettizev. துருத்தடைக் காப்புமுறை கையாளு, மிதிவண்டி உருளையின் குறுக்குக் கம்பிகளுக்குத் துருக்காப்பீடு முறை செய்.
Cotton-thistlen. பஞ்சு போன்ற மென்மையுடைய முட்செடி வகை.
ADVERTISEMENTS
Cotylen. பண்டைய கிரேக்க குவளை, குடி கிண்ணம், (வில.) கிண்ணம் போன்ற பள்ளம் அல்லது குழி.
ADVERTISEMENTS