தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Contact-lens | n. கண் பார்வைக்கோளாறு திருத்தக் கண் விழியோடொட்டி அணியப்படும் குழைமக் கண்ணாடி வில்லை. | |
Contemptible | a. வெறுக்கத்தக்க. | |
Contractable | a. நோய்வகையிலும் பழக்கவழக்கங்கள் வகையிலும் எளிதில் பற்றக்கூடிய. | |
ADVERTISEMENTS
| ||
Contractible | a. ஒப்பந்த உறுதி செய்யக்கூடிய, பற்றிக் கொள்ளக்கூடிய. | |
Contractile | a. சுருங்கக்கூடிய, சுருக்கும் ஆற்றலுள்ள, சுருக்கத்தை உண்டாக்குகிற. | |
Contrivable | a. முனைந்து திட்டமிடக்கூடிய, புனைந்து உண்டுபண்ணத்தக்க, சூழ்ச்சியால் முற்றுவிக்கத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Contrller | n. கணக்குத் தணிக்கையாளர், செயல்துறைக் கட்டுப்பாட்டு அதிகாரி, அரசியல் அரங்கச் செயல்துறைக் கட்டுப்பாட்டாளர், செயல் ஒழுங்குபடுத்துபவர், சமநிலைப் பொறி, காலமாறுதகியைய மணிப்பொறி-இயந்திர முதலிய வற்றில் சரியீடு செய்யும் அமைவு. | |
Controllable | a. கட்டுப்படுத்தக்கூடிய, தடை செய்து நிறுத்தத்தக்க, அடக்கத்தக்க. | |
Convalesce | v. மீண்டும் உடல்நலம் பெறு, நோய் நீங்கி உடல் தேறுதல் அடை. | |
ADVERTISEMENTS
| ||
Convalescence, convalescency | n. உடல்நல மீட்டாக்கம், நோய் நீங்கியபின் படிப்படியாக உடல்தேறி நலம் பெறு நிலை. |