தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Complexionlessa. தனிநிறமற்ற, வௌதறிய.
Complexityn. உட்சிக்கல் நிலை, கடுஞ்சிக்கல்.
Compossiblea. ஒரே சமயத்தில் ஒருங்கு உடனொத்து இருக்கக்கூடிய, மற்றொன்றோடு உடனிணைவாய் இயலத்தக்க.
ADVERTISEMENTS
Comprehensiblea. புரிந்துகொள்ளக்கூடிய, அறிந்து கொள்ளத்தக்க, உட்கொள்ளத்தக்க.
Compressibility, compressiblenessn. அழுத்தினால் பரும அளவு குறையும் தன்மை, பரும அளவுக்கு அழுத்த எடையின் அழுத்த வீழ்ம்.
Compressiblea. அழுத்தக்கூடிய, சுருக்கக்கூடிய.
ADVERTISEMENTS
Comptiblea. இணைவொத்த, ஒத்தியலக்கூடிய, ஒன்றுபடனொன்று இணையக்கூடிய.
Comptrollern. கணக்குத் தணிக்கையாளர், தம்பட்ட சாலையிலும் கடற்படையிலும் செலவுக் கட்டுப்பாட்டாளர்.
Computablea. கணிக்கத்தக்க, கணக்கிடத்தக்க, அளவிட்டு மதிப்பிடக்கூடிய.
ADVERTISEMENTS
Conceivablea. கருதத்தக்க, எண்ணிப்பார்க்கக் கூடிய, மனத்தால் பாவிக்கவல்ல.
ADVERTISEMENTS