தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Comestibles | n. pl. தின்பண்டங்கள். | |
Comfortable | a. ஆறுதலளிக்கக்கூடிய, மகிழ்ச்சி வாய்ந்த, அமைதியான. | |
Commendable | a. பாராட்டத்தக்க, போற்றத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Commensurable | a. ஒரே அளவான, பொது அளவுடைய, ஒரே அளவால் சரியாக அளக்கத்தக்க, சரியான விகிதத்திலுள்ள. | |
Commingle | v. ஒருங்கு கல, இடைவிரவு, ஒன்றாகச் சேர். | |
Commiserable | a. இரக்க உணர்ச்சிக்குரிய, இரக்கப்படத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Commonable | a. பொதுவுரிமையாகக் கொள்ளப்பட்ட. | |
Communicable | a. தெரிவிக்கக்கூடிய, அறிவிக்கத்தக்க, சொல்லத்தக்க, அன்பான. | |
Commutable | a. மாற்றீடு செய்யக்கூடிய, இனமாற்றுச் செய்யக்கூடிய, பொருளைக் கொடுத்துச் சமரசமாகத் தீர்க்கக் கூடிய. | |
ADVERTISEMENTS
| ||
Compaionable | a. தோழனாய் இருக்கத்தக்க, மனத்திற்கொத்த, இசைவான. |