தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Collectivisev. பொதுமூலதன அமைப்பு உண்டுபண்ணு, கூட்டாண்மையாக்கு.
Collectivismn. கூட்டாண்மை, தொழில் மூலதனம் பொதுவுரிமையால் இருக்க வேண்டுமென்ற கோட்பாடு.
Collectivistn. கூட்டாண்மைக் கோட்பாட்டாளர், (பெ.) கூட்டாண்மைக் கோட்பாட்டுக்குரிய.
ADVERTISEMENTS
Collectorn. வரிதண்டலாளர், இந்தியாவில் மாவட்ட முதல்வர், திரட்டாளர், அரும்பொருள் மாதிரிகள் சேகரிப்பவர், சீட்டுத் தண்டுபவர்.
Collectoraten. இந்தியாவில் மாவட்ட முதல்வரின பணிமனை, மாவட்ட முதல்வர் ஆட்சியெல்லை, மாவட்ட ஆட்சி முதல்வரின் பணிநிலை.
Colleenn. பெண், சிறுமி.
ADVERTISEMENTS
Collegen. கல்லுரி, பல்கலைக்கழகத்தோடு இணைந்த ஓர் பகுதி, கல்விச்சாலை, கல்லூரிக்கட்டிடம், கலைக் கழகம், இலக்கிய உரிமைக்குழு, இயல்நுலாராய்ச்சி உரிமைச் சங்கம், அரசியல் உரிமைக் குழாம்.
Collegern. கலைக்கழக உறுப்பினர், ஈட்டன் கல்லுரியின் ஹ்0 உதவிநிதி மாணவருள் ஒருவர்.
Collegiala. கல்லூரி சார்ந்த, கலைக்கழகத் தொடர்புடைய, உரிமைக்குழுச் சார்பான.
ADVERTISEMENTS
Collegianகல்லுரி உறுப்பினர், கலைக்கழகத்தவர், உரிமைக் குழுவினர், கல்லுரி வாழ்நர்.
ADVERTISEMENTS