தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cockle | -3 n. மடிப்பு, சுருக்கம், (வி.) சுருள், சுருள்வி, சுருக்கு, சுரிக்கச் செய். | |
Cockle | -4 n. கணப்படுப்பு. | |
Cockle-bur | n. ஊமத்தை வகை. | |
ADVERTISEMENTS
| ||
Cockled | a. நத்தையைப்போல் தோடுடைய. | |
Cockle-hat | n. புண்ணியப் பயணம் செய்பவரின் சின்னமாகிய கிளிஞ்சில் செருக்கப்பட்ட தொப்பி. | |
Cockle-shell | n. நத்தையின் தோடு, நொய்தான படகு. | |
ADVERTISEMENTS
| ||
Cocktailed | a. நிமிர்ந்த வாலுள்ள, வால் தூக்கிக் கொண்டிருக்கிற. | |
Cockyleeky | n. வௌளுள்ளி சேர்த்துச் சேவலை வேக வைத்துச் செய்யப்படும் ஸ்காத்லாந்து நாட்டுச் சாறாணா. | |
Coctile | a. வேகவைக்கப்பட்ட செங்கல் வகையில் தீயினால் சுட்டுக் கெட்டியாக்கப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Coddle | n. கோழை, (வி.) நோயாளியைப்போல் நடத்து, இடங்கொடுத்துக் கெடு, கொஞ்சு, அரைகுறையாக வேகவை. |