தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cobblern. செம்மான், செருப்புச் செப்பனிடுபவர், திருத்தமற்ற வேலையாள், அரைகுறையாக வேலை செய்பவர், இன்தேறல்-சர்க்கரை முதலியவை கலந்து வைக்கோல் குழலினால் உறிஞ்சப்படும் மது வகை.
Cobblesn. pl. ஒரே அளவுள்ள நிலக்கரி உருண்டைகள்.
Cobble-stonen. தளம்பாவுவதற்குரிய உருளைக்கல்.
ADVERTISEMENTS
Coblen. ஸ்காத்லாந்திலும் வடமேற்கு இங்கிலாந்திலும் மீன்பிடிப்பதற்குப் பயன்படும் படகு வகைகள்.
Cochlean. சுருள் வடிவப்பொருள், நத்தைத்தோடு, வளைகொடுங்காயுடைய மணப்புல்வகை, வளைந்து ஏறும் படிக்கட்டு, (உள்.) செவியின் சுருள்வளை.
Cochlearn. கரண்டி, (பெ.) (உள்.) செவியின் சுருள்வளை சார்ந்த.
ADVERTISEMENTS
Cochleate, cochleateda. சுருளாக முறுக்கப்பட்ட, கரண்டி போன்ற.
Cock-a-doodle, cock-a-doodle-doon. சேவலின் கூவல், குழந்தை வழக்கில் சேவல், (வி.) கூவு.
Cockle n. களைவகை, கூலங்களைக் கறுப்பாக மாற்றிவிடும் கோதுமைச் செடியின் நோய்.
ADVERTISEMENTS
Cockle n. இரண்டு சிப்பித்தோடுகளையுடைய பெரிய நத்தை வகை, நத்தைச் சிப்பி வகையின் தோடு, இரட்டைச் சிப்பித்தோடு, ஆழமற்ற சிறு படகு.
ADVERTISEMENTS