தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cluelessa. தடம் அற்ற, துணைக்குறிப்பற்ற.
Clump-solen. செருப்பில் ஆணியடித்துச் சேர்க்கப்படும் திண்ணிதான அடித்தோல்.
Clydesdalen. கடுஞ்சுமை இழுக்கவல்ல குதிரை வகை, (பெ.) பெருஞ்சுமை இழுக்கும் குதிரை இனத்துக்குரிய.
ADVERTISEMENTS
Coalescev. ஒன்றுபடு, ஒன்றில் ஒன்று இணை, கலந்து ஒன்றாகு, ஒன்றுபட்டு வளர், கூட்டாகச்சேர், கூடிக்கல், கூட்டுக்கலவையில் சேர், கூடி ஒன்றாகச்சேர்.
Coalescencen. ஒன்றோடொன்று பிணைந்து வளர்தல், ஒருங்கிணைவு, கூடிக்கலப்பு, கூடி ஒன்றாயிணைதல்.
Coal-holen. சிறு நிலக்கரிக் கீழறை.
ADVERTISEMENTS
Coal-scuttlen. நிலக்கரிக்கூடை.
Coat-stylea. உட்சட்டை வகையில் மார்ப்புற நெடுகிலும் குமிழ் மாட்டிகளையுடைய.
Cobble n. உருளைக்கல், தளம் பாவுவதற்குப் பயன்படும் உருண்டைக்கல், உருண்டையான நிலக்கரித்துண்டு, (வி.) உருளைக் கற்களினால் தளம்பாவு.
ADVERTISEMENTS
Cobble v. ஒட்டுப்போடு, அரைகுறையாகப் பொருந்தவை, பருவெட்டாகச் செப்பனிடு, செருப்புப் பழுதுபார்.
ADVERTISEMENTS