தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Close-hauleda. காற்றுவாட்டத்தில் கப்பல் புறப்பட ஆயத்தமாயுள்ள.
Clothes-polen. துணி தொங்கவிடும் கொடி தாங்கும் கம்பு.
Cloud-catlen. பகற்கனவு, மனக்கோட்டை, ஆர்வக் கற்பனை நாடு.
ADVERTISEMENTS
Cloud-compellern. முகிலை ஆளும் தெய்வம், ஜியூஸ் என்ற கிரேக்கப் பெருந்தெய்வம்.
Cloudlessa. மேகமில்லாத, தௌதவான.
Cloudletn. சிறுமுகில்.
ADVERTISEMENTS
Clove(1), v. Cleave என்பதன் இறந்தகால வடிவங்களுள் ஒன்று.
Cloven(1), v. cleave என்பதன் முடிவெச்ச வடிவங்களுள் ஒன்று.
Cloverleafn. பாதையுடன் பாதை நேரே குறுக்கிடாமல் ஒழுங்கு செய்யப்படுகிற போக்குவரத்துப் பாதை அமைப்பு.
ADVERTISEMENTS
Clubable, clubbableபழகுந்தன்மையுள்ள, சமூகப்பாங்குடைய.
ADVERTISEMENTS