தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Clueless | a. தடம் அற்ற, துணைக்குறிப்பற்ற. | |
Clump-sole | n. செருப்பில் ஆணியடித்துச் சேர்க்கப்படும் திண்ணிதான அடித்தோல். | |
Clydesdale | n. கடுஞ்சுமை இழுக்கவல்ல குதிரை வகை, (பெ.) பெருஞ்சுமை இழுக்கும் குதிரை இனத்துக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Coalesce | v. ஒன்றுபடு, ஒன்றில் ஒன்று இணை, கலந்து ஒன்றாகு, ஒன்றுபட்டு வளர், கூட்டாகச்சேர், கூடிக்கல், கூட்டுக்கலவையில் சேர், கூடி ஒன்றாகச்சேர். | |
Coalescence | n. ஒன்றோடொன்று பிணைந்து வளர்தல், ஒருங்கிணைவு, கூடிக்கலப்பு, கூடி ஒன்றாயிணைதல். | |
Coal-hole | n. சிறு நிலக்கரிக் கீழறை. | |
ADVERTISEMENTS
| ||
Coal-scuttle | n. நிலக்கரிக்கூடை. | |
Coat-style | a. உட்சட்டை வகையில் மார்ப்புற நெடுகிலும் குமிழ் மாட்டிகளையுடைய. | |
Cobble | n. உருளைக்கல், தளம் பாவுவதற்குப் பயன்படும் உருண்டைக்கல், உருண்டையான நிலக்கரித்துண்டு, (வி.) உருளைக் கற்களினால் தளம்பாவு. | |
ADVERTISEMENTS
| ||
Cobble | v. ஒட்டுப்போடு, அரைகுறையாகப் பொருந்தவை, பருவெட்டாகச் செப்பனிடு, செருப்புப் பழுதுபார். |