தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Clericalsn. pl. திருச்சபைக் குருமரபினர் உடை.
Clericaten. திருச்சபைச் சமயகுருவின் பதவி.
Clericityn. திருச்சபைச் சமயகுருவின் நிலை.
ADVERTISEMENTS
Clerisha. எழுத்தாயரின் இயல்புடைய, எழுத்தாளர் போன்ற.
Clerisyn. சுற்றோர் குழு.
Clerithewn. நகைச்சுவையுள்ள துணுக்குப்பாட்டு.
ADVERTISEMENTS
Clerkn. எழுத்தாயர், பணிமனைத் துணைவர், பொருளகப் பணியாளர், படியெடுப்பாளர், அலுவலகக் கடிதப்போக்கு வரவு வரைவாளர், கணக்கர், வாணிகச் செயலர், பதிவக அலுவலர், நகரவைப் பணியாளர், திருக்கோயில் சமயச் சார்பற்ற பல்பணி முதல்வர், கற்றோர், கல்வியறிவுடையவர், புலஹ்ர், திருக்கோயில் சமயகுரு, (வி.) எழுத்தராகப் பணிபுரி.
Clerkessn. பெண் எழுத்தர்.
Clerklessa. அறியாமையுள்ள, படிப்பில்லாத.
ADVERTISEMENTS
Clerk-likea. புலமை சான்ற.
ADVERTISEMENTS