தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Clefn. இசையொலியின் அதிர்வெல்லையைக் குறிக்கும் மூன்று அடையாளங்களுள் ஒன்று.
Cleft n. பிளவு, வெடிப்பு.
Cleft(2), v. cleave என்பதன் இறந்தகால வடிவங்களில் ஒன்று, முடிவெச்ச வடிவங்களில் ஒன்று.
ADVERTISEMENTS
Clegn. உண்ணி வகை, குதிரை ஈ.
Cleistogamica. (தாவ.) திறவாத் தற்கருப் பொலிவுடைய, நிலையாக மூடியபடியேயிருந்து தானே கருப்பொலிவுறும் இயல்புகொண்ட.
Cleistogamyn. திறவாமலே தற்கருப்பொலிவுறுதல்.
ADVERTISEMENTS
Cleithrala. முழுதும் மோடு இட்ட, முற்றிலும் கூரை கவிந்த.
Clemv. பட்டினிபோடு, பட்டினிகிட.
Clematisn. தழுவியேறும் கொடிவகை.
ADVERTISEMENTS
Clemencyn. அருளிரக்கம், தயவு, எளிதிற் பிழைபொறுக்கும் தன்மை, மட்டியல்பு, மென்னயப்பு.
ADVERTISEMENTS