தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Clementa. அருளிரக்கமுடைய, இன்னமைதியுடைய.
Clenchn. விடாப்பிடி, இறுகுபிடி, தீர்முடிவு, முடிவுத் தீர்வு, (வி.) கைவிரல்களை இறுக்கமூடு, பற்களை அழுத்திமூடு, இறுகப்பற்று, இறுக்கிப்பிடி, ஆணி முதலியவற்றின் முளையைப் பக்கவாட்டில் மடக்கியடிப்பதன்மூலம் பிடியிறுக்கு, வாதத்துக்குத் தீர்வான முடிவுகொடு, வலியுறுத்தி முடிவுசெய், (கப்.) தனி முடிச்சால் கயிற்றின் கட்டியிறுக்கு.
Cleopatras needlen. லண்டனிலுள்ள தேம்ஸ் ஆற்றோரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் எகிப்திய தூபி.
ADVERTISEMENTS
Clepsydran. பழங்கால நீர்வட்டில் நாழிகைப் பொறி.
Clerestoryn. திருக்கோயில் சாய்விறக்கிற்கு மேலுள்ள பலகணி வரிசையுடைய மதிற்பகுதி.
Clergyn. திருச்சபைக் குருமார் தொகுதி, சமய குருமார் மரபு.
ADVERTISEMENTS
Clergymann. திருச்சபைச் சமயகுரு, நிலைபெற்ற திருச்சவை அமர்வு பெற்ற திருக்கோயிற்குரு.
Clergywomann. திருச்சபைப் பெண்குரு.
Clericn. திருச்சபைக்குரு, (பெ.) திருச்சபைக் குருமரபுக்குரிய, எழுத்தாயருக்குரிய.
ADVERTISEMENTS
Clericaln. அரசியல் மன்றக் கட்சி வகையினர், (பெ.) திருச்சபைக் குருமரபைச் சார்ந்த, எழுத்தாயரைச் சார்ந்த.
ADVERTISEMENTS