தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Clear-starchingn. தௌதந்த கஞ்சிப் பசையால் துணிகளை விறைப்பாக்கும் செயல்.
Clearwingn. பளிங்கு போன்ற சிறகுடைய விட்டில் வகை.
Cleatn. கப்பல் பாய்மரத்தில் உள்ள ஆப்பு, முளை.
ADVERTISEMENTS
Cleavagen. பிளத்தல், பிளவு, வேறுபாடு, மனவேறுபாடு, பிரிவினை.
Cleave v. பிரி, பிள, பிளவுறு, வல்லந்தமாகப் பிரி, சிழித்துச்செல், ஊடுருவு, துளை, வெட்டு, துண்டுபடுத்து.
Cleave v. ஒட்டிக்கொள், விடாதுபற்று, தொற்றிக்கொள்.
ADVERTISEMENTS
Cleavern. இறைச்சிக்கடைக்காரனின் வெட்டுக்கத்தி, பிளப்பவர், பிளப்பது, பிரிப்பவர், பிரிப்பது.
Cleaversn. ஒட்டிப்புல், துணியில் ஒட்டிக்கொள்ளும் கொடிவகை.
Clechea. (கட்.) முழுதும் உட்குடைந்து ஒடுங்கிய வரம்புடையதாயமைந்த.
ADVERTISEMENTS
Cleekn. இரும்புத்தலைப்புடைய குழிப்பந்தாட்டத் தடி.
ADVERTISEMENTS