தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Class-leadern. கிறித்தவ சமய 'மெதடிஸ்ட்' பிரிவினருள் ஒரு வகுப்பினர் தலைவர்.
Claviclen. கழுத்துப்பட்டை எலும்பு.
Clawlessa. வளைநகமற்ற.
ADVERTISEMENTS
Clean a. துப்புரவான, கரைபடியாத, அழுக்குப் போக்கப்பட்ட, உள்ளத் தூய்மையுடைய, களங்கமில்லாத, தவறில்லாத, எழுதப்படாத, தௌதவான, வரையறை செய்யப்பட்ட, முழுமையான, தூண்டில் வகையில் இரைபற்றாத, கதிரியக்கச் சிதறுதல் இல்லாத, (வி.) துப்புரவாக்கு, மாசு துடை, மேசை-தட்டம் முதலிய
Clean adv. முழுதும், தீர, ஒட்டற, கலப்பின்றி, வழுவில்லாமல்.
Cleanern. தூய்மையாக்குபவர், தூய்மையாக்கும் பொருள்.
ADVERTISEMENTS
Cleaningn. தூய்மையாக்கும் செயல், (பெ.) தூய்மையாக்குகின்ற.
Clean-limbeda. கட்டமைவுடைய, நேர் ஒழுங்கான, திட்ப நயமுடைய.
Cleanlinessn. உடல்தூய்மை, செயல் துப்புரவு, தூய்மைப் பழக்க வழக்கம்.
ADVERTISEMENTS
Cleanlya. உடல்தூய்மை, செயல் துப்புரவு, தூய்மைக் கவனமுள்ள, (வினையடை) தூய்மையான முறையில், துப்புரவாக.
ADVERTISEMENTS