தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Circle-ridern. கால்நடைகளை ஒருங்கிணைத்துச் செலுத்துவதற்காகக் குதிரைமேல் ஏறிச் சுற்றிச் செல்பவர்.
Circle-ridingn. கால்நடைகளை ஒருங்கிணைத்துக் கொண்டு போவதற்காக் குதிரை ஏறிச் சுற்றிச்சுற்றிச் செல்லுதல்.
Circletn. சிறுவட்டம், சிறு வளையம், சிறு முடி, நெற்றிப் பட்டம்.
ADVERTISEMENTS
Circulablea. சுற்றிப்பரப்பத்தக்க.
Circumflectv. வட்டமாக வளை, உயிர் அல்லது அசை மீது ஏற்றமிக்க அழுத்தக்குறி இடு.
Circumfleuencen. சுற்றி ஓடுதல், (உயி.) உணவைச் சூழ்ந்து உட்கொள்ளும் முறை.
ADVERTISEMENTS
Circumflexn. உயிர் அல்லது அசைமீது ஏற்ற இறக்க இணைவாக முன்பு அமைந்திருந்த அழுத்தக் குறியீடு, (பெ.) ஏற்ற இறக்க அழுத்தக் குறியான, (உள்.) சுற்றி வளைகிற, சுற்றுவளைவான.
Circumflexionn. வட்டமாக வளைதல், வளைவுக்குறி.
Circumfusilea. உருகிய.
ADVERTISEMENTS
Circumnavigablea. கப்பலில் சுற்றிச் செல்லக்கூடிய, கடல்வழி உலகைச் சுற்றிப் பயணம் செய்யத்தக்க.
ADVERTISEMENTS