தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Chiselled | a. உளியால் செதுக்கப்பட்ட, உளியால் செதுக்கப்பட்டது போன்ற செம்மையான வடிவமைப்புடைய, செப்பமுடைய. | |
Cholecyst | n. பித்தப்பை. | |
Cholecystitis | n. பித்தப்பை அழற்சி. | |
ADVERTISEMENTS
| ||
Cholecystostomy, cholecystotomy | n. பித்தப்பை அறுவை. | |
Choler | n. பித்தநீர், முற்கால ஐரோப்பிய மருத்துவக் கோட்பாட்டின்படி தாதுநீர் நான்கினுள் ஒன்று, கோபம், சினம், சிடுசிடுப்பு. | |
Cholera | n. வாந்திபேதி. | |
ADVERTISEMENTS
| ||
Cholera-belt | n. கொள்ளை நோய் தடுத்துக் காக்கும் நோக்குடன் அணியப்படும் பட்டு அல்லது மென் சணல் அரைக்கச்சை. | |
Choleraic | a. வாந்திபேதிக்குரிய, கொள்ளைநோய் சார்ந்த. | |
Choleric | a. பித்தம் நிரம்பிய, (செய்.) கடுஞ்சினமுடைய, எளிதில் சீற்றம் கொள்ளுகிற, சிடுசிடுப்பான. | |
ADVERTISEMENTS
| ||
Cholerine | n. வேனிற்கால வாந்திபேதி. |