தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Chuckle-headn. மட்டி, மண்டு.
Chuckle-headeda. மூளையற்ற.
Church-alen. திருக்கோயில் விழாக்களில் ஒன்று.
ADVERTISEMENTS
Churchlessa. தனித்திருச்சபைத் தொடர்பற்ற, தனிச் சமயக்கிளைத் தொடர்பற்ற.
Chylen. உணவுப்பால், உடலில் உணவிலிருந்து ஊறும் கொழுப்புக் கலந்த வௌ஢ளை நிணநீர்.
Cillegiaten. சிறைக்கைதி, (பெ.) கல்லுரி சார்ந்த, கலைக்குழுவுக்குரிய, உரிமைக்குழுவிற்குரிய, கல்லூரி போன்ற, கல்லூரியையுடைய, கல்லுரி போன்ற அமைப்புக்கொண்ட, ஓரமைப்பாகச் சேர்ந்துள்ள.
ADVERTISEMENTS
Cineol, cineoleநச்சுத்தடை மருந்தாகப் பயன்படும் சூடம் போன்ற மணமுடைய தாவரக் கலவைத் தைலம்.
Circlen. வட்டம், வட்டச் சுற்றுவரை, வட்டமான பொருள், வளையம், கோளினத்தின் சுற்று நெறி, துவங்கிய இடத்தில் முடிவுறும் நிகழ்ச்சிக் கோவை, மாயச்சக்கரம், வட்டத்திற்குள்ளிருக்கும் பொருள்களின் தொகுதி, ஆளைச் சுற்றியுள்ள தொடர்புகொண்ட குழு, இனக்குழு, கூட்டுக்குழு, வகுப்பு, (வி.) சுற்றிச்செல், வளைந்து செல், வளையமாக அணிவகுத்து நில், சுற்றித் திரும்பு, சூழ், சுற்றிவளை, வட்டமாகச் செல்.
Circleda. வட்டவடிவமான, சுற்றி வளைக்கப்பட்ட.
ADVERTISEMENTS
Circlern. சுற்றிச் செல்பவர், சுற்றிச் செல்வது.
ADVERTISEMENTS