தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Chenille | n. ஆடைகளின் ஓரக்கரை புனையணியாகப் பயன்படும் மென் பட்டிழைக் கச்சை வகை, மென்பட்டு மேசைத் துணி வகை. | |
Chest-trouble | n. உயிர்ப்பீரல் கோளாறு. | |
Chicatricle, cicatricula, cicatricule | n. முட்டை மஞ்சட் கருவின் முளை உயிர்க்கும் முனை. | |
ADVERTISEMENTS
| ||
Chicle | n. மரவகையின் பால், அதுக்கு சவ்வின் அடிப்படைக் கூறு. | |
Chiefless | a. தலைவரற்ற. | |
Childless | a. குழந்தையற்ற, மகப்பேறில்லாத | |
ADVERTISEMENTS
| ||
Chile | n. தென் அமெரிக்காவிலுள்ள ஒரு நாடு, (பெ.) தென் அமெரிக்காவிலுள்ள சிலி நாட்டுக்குரிய. | |
Chilean | n. தென் அமெரிக்காவிலுள்ள சிலிநாட்டுக்குரியவர். (பெ.) சிலிநாட்டுக்குரிய. | |
Chilled | a. கடுங்குளிரால் தாக்கப்பட்ட, தணுப்பாக்கப்பட்ட, இரும்பு வகையில் குளிரால் கடினமான, மாட்டிறைச்சி முதலியவற்றின் வகையில் குளிர்பதனப்படுத்தப்பட்ட, ஆர்வம் கொடுக்கப்பெற்ற, உணர்ச்சி அழிக்கப்பெற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Chippendale | n. 1க்ஷ்-ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த தச்சு விற்பனர், சிப்பெண்டேல் என்ற தச்சு விற்பனர் வகுத்தமைத்த உயர்தரச் சித்திர வேலைப்பாடுடைய மரத்தாலான தட்டுமுட்டுக் கலன் வகை, புத்தக மேலட்டைப் பாணி வகை, (பெ.) சிப்பெண்டேலுக்குரிய, சிப்பெண்டேலின் பாணியுடைய, உயர்தரச் சித்திரவேலைப்பாடுடைய மரக்கலன்கள் சார்ந்த. |