தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Chancelessa. நல்வாய்ப்பு இல்லாத.
Chance-medleyn. (சட்.) வேண்டுமென்றே செய்யப்படாத ஆட்கொலைக் குற்றம், கவனக் குறைவால் தீங்கு மிகுதிப்பட்ட குற்றம்.
Chandlern. மெழுகுத்திரி செய்பவர், மெழுகுத்திரி விற்பவர், எண்ணெய் சவுக்காரம் முதலிய சில்லறைப் பொருள் விற்பனையாளர், பலசரக்கு வணிகர்.
ADVERTISEMENTS
Chandleringn. பல்பொருள் வாணிகம், பலசரக்கு விற்பனை.
Chandleryn. பல்பொருள் வணிகர் விற்கும் சரக்கு, மெழுகுத்திரி செய்யும் இடம், சிறுவாணிகக் கிடங்கு.
Changeablea. மாறுபடக்கூடிய, திரிபுடைய, நிலையற்ற.
ADVERTISEMENTS
Channelleda. கால்வாயினை உடைய, வாய்க்காலை உட்கொண்ட, பள்ளமுள்ள, வாய்க்கால் வழி செலுத்தப்பட்ட, கால்வாய்க்குள் செலுத்தப்பட்ட, கால்வாய்க்குட்பட்ட.
Chanterelle n. இசைக்கருவியின் மிக்குயர்ந்த நரம்பு.
Chanterelle n. உண்ணும் மஞ்சள் காளான் வகை.
ADVERTISEMENTS
Chanticleern. வீட்டுச்சேவல்.
ADVERTISEMENTS