தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Certifiablea. சான்று வழங்கத்தக்க.
Ceruleana. வானீலமான, அடர்ந்த நீல நிறமுடைய, பசுங்கடல் வண்ணமுடைய.
Ceruleinn. பப்புப் பச்சை வண்ணம் உண்டுபண்ண உதவும் கீல் வண்ணப் பொருள்.
ADVERTISEMENTS
Chadlerlya. பல்பொருள் வணிகரைச் சார்ந்த.
Chain-cablen. இரும்பு வளையங்களாலான வடக்கயிறு.
Chain-lessa. விலங்கற்ற, சங்கிலி இல்லாத, தடையற்ற.
ADVERTISEMENTS
Chainletn. சிறு சங்கிலி.
Chain-lettern. பெறுபவர் படியெடுத்து அனுப்புவதன் மூலம் எல்லையற்றுப் பெருகித் தொடர்ந்து செல்லும் சங்கிலித் தொடர் முறைக் கடிதம்.
Chainrulen. (கண.) தொடர் தகவுமுறை, தொடர் தகவுக் கணிப்பில் பல கணிப்புகளை ஒரே இணைத்தொடர் சமனீடாக்கி மதிப்புக்காணும் முறை.
ADVERTISEMENTS
Chaiselessa. வண்டி வகையில்லாத.
ADVERTISEMENTS