தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cats-cradle | n. ஒருவர் கைவிரல்களில் உருவம் அமையும்புடி கயிறு கோத்துக்கொண்டு மற்றவருக்கு அதனை மாற்றி மாற்றி ஆடும் குழந்தை விளையாட்டு வகை. | |
Cattle | n. ஆடுமாடுகள், புல்லார்நிரை, கால்நடை, கன்றுகாலிகள், எருது, குதிரைகள். | |
Cattle feeds | கால்நடைத் தீவனம் | |
ADVERTISEMENTS
| ||
Cattle-feeder | n. கால்நடைத் தீனியின் அளவை முறைப்படுத்தும் இயந்திரம். | |
Cattle-grid | n. பாதை வேலியைக் கடக்குமிடத்தில் கால்நடை செல்லாமல் ஆள் வண்டிப் போக்குவரத்துக்கு வழி செய்யும் கம்பியழிமூடிய கிடங்கு. | |
Cattle-leader | n. கால்நடைகளுக்கான மூக்கு வளையம், மூக்கணாங்கொளுவி. | |
ADVERTISEMENTS
| ||
Cattle-lifter | n. நிரை கவர்பவர். | |
Cattle-lifting | n. ஆநிரை கவர்தல், கால்நடைக் களவு. | |
Cattle-piece | n. கால்நடைகளின் உருவம் வரையப்பட்டுள்ள படம். | |
ADVERTISEMENTS
| ||
Cattle-plague | n. கால்நடைகளின் தொற்றுநோய், கோமாரி. |