தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Carelessnessn. உன்னிப்பாயிராமை, கவனமின்மை.
Cariolen. மூடக்கில்லாத சிறு வண்டி, பளுவற்ற வண்டி.
Carley floatn. விமானியின் அவசரகால மிதவை.
ADVERTISEMENTS
Carlyleana. தாமஸ் கார்லைல் (1ஹ்ஹீ5க்ஷ்க்ஷ்1) இலக்கிய நடையை ஒட்டிய.
Carlylesen. தாமஸ் கார்லைலின் ஆற்றல் மிக்க இலக்கியப்பாணி.
Carlylesquea. ஆங்கில எழுத்தறிஞர் தாமஸ் கார்லைலின் இயல்புக்குரிய.
ADVERTISEMENTS
Carmagnolen. (பிர.) (வர.) பிரஞ்சுப் புரட்சிக்காரர்களின் (1ஹ்ஹீ3) ஆடலோடு கூடிய பாடல், பிரஞ்சுப் புரட்சிக்காரர்கள் அணிந்த சட்டை வகை.
Carriageablea. வண்டிகள் செல்லத்தக்க.
Carriolen. ஒரு மனிதன் செல்லத்தக்க சிறு வண்டி வகை, விரைமூடு வண்டி, கானடா நாட்டுக்குரிய சறுக்கு வண்டி.
ADVERTISEMENTS
Carunclen. வான்கோழி முதலிய பறவைகளின் தலையில் அல்லது கழுத்தில் இருப்பதைப் போன்ற தசைத்திரளை, (தாவ.) விதைமுடி, விதையுண்டு.
ADVERTISEMENTS