தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Castle-guard | n. காப்பரண் மாளிகைக் காவலர், மனக்கோட்டைக் காவலர். | |
Castle-nut | n. பொட்டுமரை, இயந்திரத்தில் மற்றோர் உறுப்பின் முனைப்பூசி வந்து பொருந்துவதால் சுழற்சி நிறுத்தப்படும்படியாகச் சுற்றுபுறத்தில் துளையுடைய முகிழ். | |
Catalectic | a. முடிவுறாத, நிறைவற்ற, (இலக்.) கடைக்குறையான, அடியிறுதியில் ஓர் அசை குறைந்த. | |
ADVERTISEMENTS
| ||
Catalepsy | n. மூடுசன்னி, உணர்ச்சியிழந்து உடம்பு விறைத்துப் போகச் செய்யும் நோய் வகை, விலங்குகள் உயிரிழந்தன போலச் செயலிழந்து கிடக்கும் நிலை, சா விறைப்பு. | |
Cataleptic | n. மூடுசன்னி நோயாளி, (பெ.) மூடுசன்னிக்குரிய, மூடு சன்னி கண்ட, சா விறைப்புச் சார்ந்த. | |
Catalexis | n. கடைக்குறை, பாவின் அடியிறுதியில் ஓர் அசை குறைந்திருத்தல். | |
ADVERTISEMENTS
| ||
Cataplectic | a. உணர்வயர்வுக்குரிய, விலங்குகளின் உறக்கம் போன்ற நிலைக்குரிய. | |
Cataplexy | n. உணர்ச்சியால் விளைந்த அசைவற்ற நிலை, விலங்குகளுக்கு இரைப்புப் போன்ற விறைப்புண்டாக்கும் நோய் வகை. | |
Catchpole, catch-poll | n. ஏவலர், நீதித்துறை அலுவலர். | |
ADVERTISEMENTS
| ||
Cat-hole | n. கப்பலின் பின்புழை வாய்கள் இரண்டில் ஒன்று. |