தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Case-bottlen. பெட்டியில் குப்பியுடன் குப்பி பொருந்த வைப்பதற்கு வாய்ப்பான சதுரவடிவக் குப்பியுறை.
Cashew-applen. முந்திரிப்பழம், கொல்லாமாம்பழம், முந்திரி மரத்தில் பழமாகக் கருதப்படும் சதைப்பற்றுமிக்க விதைக்காம்பு.
Casserolen. புழுக்குத்தட்டம், கறியுணவு வகைகளின் வேவுகலமாகவும் பரிமாறுகலமாகவும் ஒருங்கே பயன்படும் சூடு கையேறாத மண்கலத் தட்டம்.
ADVERTISEMENTS
Cassoletten. நறும் புகைக்கலம், தூபக்கலம், முகடுதுளையரிப்பிட்ட மணப்பொருட்பேழை, நறுமணப் பெட்டி.
Castelessa. சாதியற்ற, சாதியிழந்த.
Castilen. ஸ்பெயின் நாட்டின் ஒரு பகுதி.
ADVERTISEMENTS
Castlen. காப்பரண் மாளிகை, காப்பரண், காவற்கோட்டை, அரண் மாளிகையாக முன்பு இருந்த கட்டிடம், பெருமக்கள் மாளிகை, தற்கால மேலைச் சதுரங்க ஆட்டத்தில் நால்வகைக் காயுருக்களில் ஒன்று(அம்பாரி), யானைமீதுள்ள காப்புக்கூண்டு, அம்பாரி, பெருங்கப்பல், படைநாவாய், (வி.) சதுரங்க ஆட்டத்தில் அம்பாரிக்காயுருவை நோக்கி அரசுக்காயுரு இருகட்டம் சென்று அது தாண்டிய கடைசிக் கட்டத்துக்கு அம்பாரிக்காயுருவைக் கொண்டுவருமாறு ஆடு.
Castle-buildern. மனக்கோட்டைக் கட்டுபவர், பகற்கனவாளர், கற்பனைத் திட்டங்களிடுபவர்.
Castle-buildingn. மனக்கோட்டைக் கட்டுதல், பகற்கனவு காண்டல்.
ADVERTISEMENTS
Castleda. காப்பரண் மாளிகைகளையுடைய, காவற்கோட்டைகளைக் கொண்ட.
ADVERTISEMENTS