தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Candle-treen. மெழுகுதிரியின் வடிவுடைய கனியுள்ள அமெரிக்க வெப்ப மண்டல மரவகை.
Candle-wastern. இரவு நெடுநேரங் கடந்துங் கற்பவர்.
Candle-woodn. நடு அமெரிக்கப் பகுதிக்குரிய பிசின் மர வகை.
ADVERTISEMENTS
Cane-applen. சிவப்புப் பழங்களைக் கொண்ட மரவகை, சிவப்புப் பழவகை.
Canticlen. சிறுபாடல், பாசுரம், யாப்பு அமைதியில்லாத கிறித்தவத் திருக்கோயில் பாடல்.
Canticlesn. pl. சாலமன் பாடலேடு.
ADVERTISEMENTS
Cantilevern. பிடிமானம், சுவர்களிலிருந்து கைபோல் நீண்டு பாரத்தினைத் தாங்கும் கவை.
Cantlen. வெட்டுத்துண்டு, சேணத்தின் பின்பகுதி, (வி.) துண்டு வெட்டு, பிரி, பகு.
Cantletn. துண்டுப்பகுதி.
ADVERTISEMENTS
Capablea. கூடிய, செயற்படும் இயல்பு வாய்ந்த, தகுதி பெற்றுள்ள, செயலுக்குரிய துணிவுகொண்ட இயல்பான திறமை வாய்ந்த, வல்லமையுடைய, தனி ஆற்றல் உடைய.
ADVERTISEMENTS