தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Candle-end | n. எரிந்து தேய்ந்துபோன மெழுகுதிரி அடிக்கட்டை. | |
Candle-fish | n. உலர்த்தி மெழுகுதிரி போன்று பயன்பட வல்ல நெய்யார்ந்த வட பசிபிக் மாக்கடலின் மீன்வகை. | |
Candle-holder | n. பணியியற்றுங்கால் விளக்கு தாங்குபவர், மறைமுக உடந்தையாளர். | |
ADVERTISEMENTS
| ||
Candle-light | n. மெழுகு விளக்கொளி, விளக்கொளி, மெழுகுதிரிக்கட்டின் ஔதவிளக்கம், விளக்கு ஔத நேரம். | |
Candle-lighter | n. விளக்கு ஏற்றுபவர், விளக்கேற்றப் பயன்படும் பொருள். | |
Candlemas | n. கத்தோலிக்கர் திருவிளக்குத் திருநாள், பிப்ரவரி 2-ஆம் நாள். | |
ADVERTISEMENTS
| ||
Candle-nut | n. பசிபிக் தீவுகளிலுள்ள நெய்ப்புடைக் கொட்டை வகை. | |
Candle-power | n. மெழுகு விளக்கொளி, ஔத அலகுக் கூறு. | |
Candle-snuffer | n. மெழுகுதிரியின் கரிந்த திரியை வெட்டுங் கத்திரி, நாடக சாலைகளில் விளக்குகளின் கரிந்த திரியை வெட்டும் பணியாள். | |
ADVERTISEMENTS
| ||
Candlestick | n. மெழுகுதிரி நிலைச்சட்டம். |