தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Calefactorn. சூடாக்கும் அமைவு.
Calefactoryn. துறவிகள் குளிர் காயும் அறை, கணப்புச் சட்டி அல்லது கைக்குச் சூடுண்டாக்கும் சுடுநீர்ப்பந்து.
Calembourn. (பிர.) சொற்சிலம்பம்.
ADVERTISEMENTS
Calendarநாட்காட்டி
Calendarn. ஆண்டுக்குறிப்பேடு, ஆண்டு விவரக் குறிப்பு, 'ஐந்தொகுதி' பஞ்சாங்கம், திருத்தொண்டத் தொகையுட் சேர்ந்த பெரியார்கள்-சிறைச்சாலைக் கைதிகள்-கால ஒழுங்கான ஆவணம் முதலியவற்றின் பட்டியல், பட்டியல், (வினை) பட்டியலில் குறி.
Calenderநாள்காட்டி
ADVERTISEMENTS
Calendern. (பெர்.) துருக்கி அல்லது பெர்சியாவைச் சேர்ந்த முஸ்லீம் துறவி இரவலர்,
Calendern. துணிமணிகளுக்குப் பெட்டிபோடும் நீராவிப் பொறி, (வினை) துணி-காகிதம் முதலியவை படிந்து உருவாக்கும் படி உருளை எந்திரத்தில் அழுத்து.
Calendryn. துணிகாகிதம் முதலியவற்றை மழமழப்பாக்கும் இடம், பெட்டி போடும் இடம்,
ADVERTISEMENTS
Calendsn. pl. ரோமன் ஆண்டின் முதல் மாதம், (தொ.) எப்பொழுதுமில்லை.
ADVERTISEMENTS