தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Caplen. குதிரை.
Capriolen. துள்ளல், குதிப்பு, (வி.) துள்ளு, குதி, இடக்குப் பண்ணு.
Capsulen. (மரு.) மருத்துறை, மாத்திரையின் பொதியுறை, புட்டியின் உலோக அடைப்பு, (தாவ.) உலர்ந்து வெடிக்கும் விதையுறை, நெற்று, பாசிச்சதலுறை, (உயி.) மென்தோல் பொதியுறை, ஆவியாதலை ஊக்கும் பரந்த வட்டில் கலம்.
ADVERTISEMENTS
Caracol, caracoleபாதி இடதுபுறமாகத் திரும்புதல், பாதி வலம், அரைவலமாகத் திரும்புதல், சுழல் படிக்கட்டு, (வி.) அரைச் செங்கோண வடிவில் திரும்பு, இங்கும் அங்கும் துள்ளிக்குதி.
Carbunclen. மாணிக்கக்கல், அரசபிளவை, நச்சுப்பரு, நச்சுச் சீக்கட்டு, முகப்பரு.
Carbuncleda. மாணிக்கக்கல் பதிக்கப்பெற்ற, அரச பிளவையால் பீடிக்கப்பட்ட, சிவந்து வீங்கிய புள்ளிகளை உடைய.
ADVERTISEMENTS
Card-castlen. ஆட்டச்சீட்டுகளை வைத்துக் கட்டிய வீடு, வலிமையற்ற கட்டுமானம்.
Card-tablen. சீட்டாட்ட மேசை.
Card-thistlen. முள்மலர்ச் செடிவகை, ஆடைக் கம்பளியின் மயிர்நீவு கருவி.
ADVERTISEMENTS
Careless, a..கவனமில்லாத, அக்கறை கொள்ளாத, கவலையற்ற, கருத்து ஊன்றாத, அசட்டையாயிருக்கிற, சிந்தனையற்ற, தவறான, சரியாயிராத.
ADVERTISEMENTS