தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Camisole | n. கை வைத்தோ வைக்காமலோ தைத்துள்ள பெண்டிர் உள் ஆடை, மகளிர் காலை ஆடை. | |
Camlet | n. ஒட்டக மயிர் ஆடை வகை, கம்பளி ஆடை வகை. | |
Camomile | n. செவ்வந்திப் பூவினத்தைச் சார்ந்த செடி வகை. | |
ADVERTISEMENTS
| ||
Camouflet | n. (பிர.) வெடிகுண்டு விளைத்த அடித்தள விடர், எதிரிகளின் சுரங்க வழிகளைத் தகர்க்கும் சுரங்க வெடி. | |
Campanile | n. மணிக்கூண்டு, தூய திருக்கோயிலினின்றும் பிரிந்துள்ள மணிக்கூண்டு. | |
Canaille | n. (பிர.) சந்தைக்கூட்டம், பொதுமக்கள் திரள். | |
ADVERTISEMENTS
| ||
Candle | n. மெழுகுத் திரி, கொழு விளக்கு, ஔதயுடைய பொருள், ஆவி அரப்பின் பீற்றணல், ஔதச் செறிவலகுக்கூறு, (வி.) முட்டை முதலிய பொருள்களை விளக்கொளியின் எதிரே காட்டி ஆய்ந்துபார். | |
Candle-berry | n. காய்ந்தால் விளக்குப் போன்று ஔததரும் கொட்டைகளையுடைய மரவகை, மரவகையின் கொட்டை. | |
Candle-bomb | n. விளக்கனலில் வெடிக்கக்கூடிய தண்ணீர் நிரம்பிய கண்ணாடிக் குண்டு. | |
ADVERTISEMENTS
| ||
Candle-dipping | n. கொழுப்பில் தோய்ந்து மெழுகுவர்த்தி செய்யும் முறை. |