தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Celebratorn. கொண்டாடுபவர், விழாக்கேளாளர்.
Celeriacn. கிழங்குள்ள தோட்டக் கீரைவகை.
Celerityn. விரைவு, வேகம்.
ADVERTISEMENTS
Celeryn. சமைத்துத் தின்பதற்குரிய வௌதறிய தண்டுகளையுடைய செடிவகை.
Celesten. வானநீல வண்ணம், இசைப்பெட்டி வகையில் குரல் மடக்கு, (பெ.) வானநீல வண்ணமுள்ள.
Celestialn. விண்ணவர், சீனக்காரர், (பெ.) வானத்துக்குரிய, விண்ணுலக வாசியான, விண்ணுலகம் சார்ந்த, தெய்விகன்ள, தெய்விக நலம் கொண்ட, தெய்விக அழகு வாய்ந்த.
ADVERTISEMENTS
Celleda. உயிர்மங்களை உடைய, உயிர்மங்களில் அடங்கிய, உயிர்மங்களால் மூடப்பட்ட, கண்ணறைகள் நிரம்பிய.
Cellulen. சிறு கண்ணறை.
Censurablea. கண்டிக்கத் தக்க, பழிப்புக்குரிய.
ADVERTISEMENTS
Centuplen. நுறு மடங்கு, (பெ.) நுறுமடங்கான, (வி.) நுறு மடங்கு அதிகமாக்கு, நுற்றினால் பெருக்கு.
ADVERTISEMENTS