தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Chaledonyxn. வெண்மையும் பழுப்பும் மாறிக்கொண்டு வரும் சாயலுள்ள மணிக்கல் வகை.
Chaletn. சுவிட்சர்லாந்தின் மலையிலுள்ள பால் பண்ணைக் குடிசை, சுவிட்சர்லாந்துக் குடியானவரின் மரக்குடிசை, தோட்டம் சூழ்ந்த மரமனை, தெருவிலுள்ள சிறுநீர் கழிப்பிடம்.
Challengen. அறைகூவல், எதிர்ப்புத் தெரிவித்தல், மற்போருக்குரிய அழைப்பு, காவலாளனின் அதிகாரக் குரல், விளக்கக் கோரிக்கை, பணிமுறைக்கேள்வி, குற்றச் சாட்டு, உரிமைக்கோரிக்கை, (வி.) மற்போருக்கழை, போரிட்டு முடிவு செய்ய அழை, குற்றம் சாட்டு, எதிர்த்துரை, மறுதலி, மறுப்பைத் தெரிவி, அதிகாரத்துடன் உலாவு.
ADVERTISEMENTS
Challengeablea. எதிர்ப்புக்குரிய, எதிர்ப்புக்கு ஆட்படத்தக்க.
Challengern. அறைகூவுபவர், எதிர்ப்பாளர், வினா எழுப்புபரர், கோரிக்கையாளர்.
Challenginga. அறைகூவுகின்ற, போரிட அழைக்கின்ற, மறுக்கிற, எதிர்த்துக் கேட்கின்ற.
ADVERTISEMENTS
Chameleonn. பச்சோந்தி, அடிக்கடி மாறுபவர், சந்தர்ப்பவாதி.
Chameleonic, chameleon-likea. பச்சோந்திபோன்ற, அடிக்கடி நிறம் மாறும் இயல்புடைய, மாறும் பண்புள்ள.
Championlessa. வீர ஆதரவாளரற்ற, கடமைப் போராடுவார் அறை.
ADVERTISEMENTS
Champleven. உள்வரி வண்ண மெருகுமுறை, மெரு கூட்டலுக்குரிய உலோகப் பரப்பில் உள்வரிப் பள்ளமிட்டு வண்ணப்பொடி நிரப்பி அதன்மீது மெருகுத்தகடு காய்ச்சும் முறை, (பெ.) உள்வரி வண்ண மெருகூட்டுமுறை சார்ந்த.
ADVERTISEMENTS