தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Charless Wainn. கலப்பை விண்மீன் குழு, சப்தரிஷி மண்டலம்.
Charlestonn. முழங்காலைப் பக்கவாட்டில் எறிந்தாடும் அமெரிக்க நடனவகை.
Charmlessa. கவர்ச்சியற்ற, வனப்புக் கூறுகள் இல்லாத.
ADVERTISEMENTS
Chartlessa. கடல் நெறி விளக்கப்படங்கள் இல்லாத, செய்தி விளக்கக் குறியீட்டுப் படமற்ற.
Chastisablea. தண்டித்துத் திருத்தக்கூடிய, அடித்து அடக்கத்தக்க.
Chasublen. கடையணு வழிபாட்டின் போது கிறித்தவக் குருமார் அணியும் கையற்ற புற ஆடைவகை.
ADVERTISEMENTS
Check-clerkn. கணக்கு முதலியவற்றைச் சரிபார்க்கும் எழுத்தர்.
Cheerlessa. எழுச்சியற்ற, துயரம் நிரம்பிய.
Cheerlessnessn. மனவாட்டம்.
ADVERTISEMENTS
Chelleana. (தொல்.) பிரான்சில் உள்ள செல்லிஸ் என்னுமிடத்தில் காணப்படும் எச்சமிச்சங்களைக் கொண்டு அறியப்படும் பழங்காலப் பகுதிக்குரிய.
ADVERTISEMENTS