தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Chiselleda. உளியால் செதுக்கப்பட்ட, உளியால் செதுக்கப்பட்டது போன்ற செம்மையான வடிவமைப்புடைய, செப்பமுடைய.
Cholecystn. பித்தப்பை.
Cholecystitisn. பித்தப்பை அழற்சி.
ADVERTISEMENTS
Cholecystostomy, cholecystotomyn. பித்தப்பை அறுவை.
Cholern. பித்தநீர், முற்கால ஐரோப்பிய மருத்துவக் கோட்பாட்டின்படி தாதுநீர் நான்கினுள் ஒன்று, கோபம், சினம், சிடுசிடுப்பு.
Choleran. வாந்திபேதி.
ADVERTISEMENTS
Cholera-beltn. கொள்ளை நோய் தடுத்துக் காக்கும் நோக்குடன் அணியப்படும் பட்டு அல்லது மென் சணல் அரைக்கச்சை.
Choleraica. வாந்திபேதிக்குரிய, கொள்ளைநோய் சார்ந்த.
Cholerica. பித்தம் நிரம்பிய, (செய்.) கடுஞ்சினமுடைய, எளிதில் சீற்றம் கொள்ளுகிற, சிடுசிடுப்பான.
ADVERTISEMENTS
Cholerinen. வேனிற்கால வாந்திபேதி.
ADVERTISEMENTS