தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Chop-fallena. நாடிதளர்ந்த, முகஞ்சோர்ந்த, கிளர்ச்சியற்ற, ஊக்கம் குலைந்த.
Christlessa. இயேசுகிறித்து இல்லாத, இயேசுகிறித்துவிடம் நம்பிக்கையற்ற, கிறித்தவப் பண்புக்கொவ்வாத.
Chrome-leathern. குருமச்சேர்மான வகைகளால் பதனிடப்பட்ட தோல், குருமத்தோல்.
ADVERTISEMENTS
Chroniclen. ஆண்டுக் கணிப்பு, தொடர்வரலாறு, செய்திப் பட்டியல், நிகழ்ச்சித் தொடர் கதை, (வி.) தொடர்புபடுத்திப் பதிவு செய், காலவரன் முறையாக எழுது, வரிசையாகக் கூறு.
Chroniclern. நிகழ்ச்சித் தொகுப்பாளர், வரலாற்றுப் பதிவாளர்.
Chronique scandaleusen. (பிர.) அலர் தூற்றல் தொகுப்பு.
ADVERTISEMENTS
Chryselephantinea. தந்தத்தாலும் தங்கத்தாலும் இழைத்தியற்றப்பட்ட.
Chrysotilen. பாம்புத்தோல் போன்ற புள்ளிகள் வாய்ந்த இழைம இயல்புடைய பச்சை மணிக்கல் வகை.
Chuckle n. கோழி கொக்கரிப்பு, அல்ங்கிய சிரிப்பு, வாய் மூடி நகைப்பு, ஏளனநகை, அகமகிழ்வு, (வி.) கொக்கரி, கோழியின் அடங்கொலி செய், உள்ளரநகு, வாய்விடாது சிரி, கேலியாக நகைசெய், எக்களி, அகமகிழ், தருக்கிக் களிப்புறு.
ADVERTISEMENTS
Chuckle a. அருவருப்பான தோற்றமுடைய.
ADVERTISEMENTS