தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Circle-rider | n. கால்நடைகளை ஒருங்கிணைத்துச் செலுத்துவதற்காகக் குதிரைமேல் ஏறிச் சுற்றிச் செல்பவர். | |
Circle-riding | n. கால்நடைகளை ஒருங்கிணைத்துக் கொண்டு போவதற்காக் குதிரை ஏறிச் சுற்றிச்சுற்றிச் செல்லுதல். | |
Circlet | n. சிறுவட்டம், சிறு வளையம், சிறு முடி, நெற்றிப் பட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Circulable | a. சுற்றிப்பரப்பத்தக்க. | |
Circumflect | v. வட்டமாக வளை, உயிர் அல்லது அசை மீது ஏற்றமிக்க அழுத்தக்குறி இடு. | |
Circumfleuence | n. சுற்றி ஓடுதல், (உயி.) உணவைச் சூழ்ந்து உட்கொள்ளும் முறை. | |
ADVERTISEMENTS
| ||
Circumflex | n. உயிர் அல்லது அசைமீது ஏற்ற இறக்க இணைவாக முன்பு அமைந்திருந்த அழுத்தக் குறியீடு, (பெ.) ஏற்ற இறக்க அழுத்தக் குறியான, (உள்.) சுற்றி வளைகிற, சுற்றுவளைவான. | |
Circumflexion | n. வட்டமாக வளைதல், வளைவுக்குறி. | |
Circumfusile | a. உருகிய. | |
ADVERTISEMENTS
| ||
Circumnavigable | a. கப்பலில் சுற்றிச் செல்லக்கூடிய, கடல்வழி உலகைச் சுற்றிப் பயணம் செய்யத்தக்க. |