தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Circumscissile | a. (தாவ.) சுற்றுவட்டப் பிளவின்மூலம் திறக்கிற. | |
Ciseleur | n. உலோக வேலையில் செதுக்கி ஒப்பனை செய்பவர். | |
Citable | a. சான்றாகக் காட்டப்படத் தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Citole | n. இடைநிலைக் காலத்திய தந்தி இசைக்கருவி வகை. | |
Cityless | a. நகரம் இல்லாத. | |
Civilizable | a. சீர்ப்படுத்தத்தக்க, நாகரிகப்படுத்தப்படத் தகுந்த. | |
ADVERTISEMENTS
| ||
Claimable | a. உரிமை கொண்டாடத்தக்க, உரிமை கோரத்தக்க. | |
Clankless | a. சங்கிலியோசை எழுப்பாத. | |
Classable | a. வகைப்படுத்தத்தக்க, வகையுள் சேர்க்கத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Classifiable | a. வகைப்படுத்தத்தக்க. |