தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Chapelle ardenten. (பிர.) மாண்ட பெரியோர் உடல் பார்வைக்கு வைக்கப்படும் மாடம்.
Chapfallena. முக வாட்டமான, சோர்ந்த நிலையுடைய, கிளர்ச்சியற்ற.
Chapless a. கீழ்த்தாடையற்ற.
ADVERTISEMENTS
Chapless a. வெடிப்பற்ற, பிளவில்லாத.
Chapletn. தலைமாலை, சூளிகை, தலையணிமணி, பொன் முடிச்சூட்டு, தொழுகைக் குறுமணி மாலை, கழுத்தணிமணிமாலை, குழாயின் உலோக அடிதாங்கி, தேரையின் முட்டை வரிசை, கோவை.
Chapleteda. தலைமாலையணிந்த.
ADVERTISEMENTS
Characterlessa. குணச்சிறப்பற்ற, தனிச் சிறப்புப் பண்பிலாத, சான்று பெறாத.
Chargeablea. குற்றஞ்சாட்டப்படத்தக்க, கட்டணம் கோருவதற்குரிய, வரி விதிப்பதற்குரிய, செலவினமாக ஒதுக்கப்படத்தக்க, செலவாகச் சேர்க்கப்படுதற்குரிய.
Charitablea. பெருந் தன்மையுள்ள, விட்டுக்கொடுக்கிற, அறச்சிந்தனையுடைய, உதவிசெய்கிற.
ADVERTISEMENTS
Charitablenessn. அன்பிணக்கமுடைமை, ஒப்புரவு, அற ஈடுபாடுடைமை, பரந்த மனப்பாங்கு.
ADVERTISEMENTS