தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Chop-fallen | a. நாடிதளர்ந்த, முகஞ்சோர்ந்த, கிளர்ச்சியற்ற, ஊக்கம் குலைந்த. | |
Christless | a. இயேசுகிறித்து இல்லாத, இயேசுகிறித்துவிடம் நம்பிக்கையற்ற, கிறித்தவப் பண்புக்கொவ்வாத. | |
Chrome-leather | n. குருமச்சேர்மான வகைகளால் பதனிடப்பட்ட தோல், குருமத்தோல். | |
ADVERTISEMENTS
| ||
Chronicle | n. ஆண்டுக் கணிப்பு, தொடர்வரலாறு, செய்திப் பட்டியல், நிகழ்ச்சித் தொடர் கதை, (வி.) தொடர்புபடுத்திப் பதிவு செய், காலவரன் முறையாக எழுது, வரிசையாகக் கூறு. | |
Chronicler | n. நிகழ்ச்சித் தொகுப்பாளர், வரலாற்றுப் பதிவாளர். | |
Chronique scandaleuse | n. (பிர.) அலர் தூற்றல் தொகுப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Chryselephantine | a. தந்தத்தாலும் தங்கத்தாலும் இழைத்தியற்றப்பட்ட. | |
Chrysotile | n. பாம்புத்தோல் போன்ற புள்ளிகள் வாய்ந்த இழைம இயல்புடைய பச்சை மணிக்கல் வகை. | |
Chuckle | n. கோழி கொக்கரிப்பு, அல்ங்கிய சிரிப்பு, வாய் மூடி நகைப்பு, ஏளனநகை, அகமகிழ்வு, (வி.) கொக்கரி, கோழியின் அடங்கொலி செய், உள்ளரநகு, வாய்விடாது சிரி, கேலியாக நகைசெய், எக்களி, அகமகிழ், தருக்கிக் களிப்புறு. | |
ADVERTISEMENTS
| ||
Chuckle | a. அருவருப்பான தோற்றமுடைய. |